உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/93 பக். 7
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 11/93 பக். 7

தேவராஜ்ய செய்திகள்

காமரூன்: ஜூன் மாதத்தில் 18,810 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை சென்றெட்டியது, மேலும் அந்த மாதத்தில் 84 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.

காட் டிவ் வார்: ஜூன் மாதத்தில் அறிக்கைசெய்த பிரஸ்தாபிகள் மொத்தம் 4,330 பேர், அவர்களுடைய இந்த ஊழிய ஆண்டில் பிரஸ்தாபிகளின் ஆறாவது உச்சநிலை.

இத்தாலி: ஜூன் மாதத்தில் பிரஸ்தாபிகளில் மற்றொரு உச்சநிலையாக வெளி ஊழியத்தில் 1,98,179 பேர் என்று அறிக்கைசெய்யப்பட்டது. அந்த மாதத்தில் இருபத்திரண்டு புதிய சபைகள் உருவாக்கப்பட்டன.

சாவோ டோம் மற்றும் பிரின்சிப்: ஜூன் 30-ல் ஒரு சங்கம் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டது, பேரளவான நடவடிக்கைக்கான கதவைத் திறந்துவைத்தது. அந்த மாதத்தில் அறிக்கைசெய்த 100 பிரஸ்தாபிகள் கடந்த வருடத்தின் சராசரியைவிட 43-சதவீத அதிகரிப்பை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.

உருகுவே: ஜூன் மாதத்தில் 9,093 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைச் சென்றெட்டியது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்