உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/95 பக். 2
  • ஆகஸ்ட் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
  • துணை தலைப்புகள்
  • ஆகஸ்ட் 7-ல் துவங்கும் வாரம்
  • ஆகஸ்ட் 14-ல் துவங்கும் வாரம்
  • ஆகஸ்ட் 21-ல் துவங்கும் வாரம்
  • ஆகஸ்ட் 28-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 8/95 பக். 2

ஆகஸ்ட் ஊழியக் கூட்டங்கள்

ஆகஸ்ட் 7-ல் துவங்கும் வாரம்

பாட்டு 118 (99)

10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். அளிப்புகளில் எடுத்துக்காட்டக்கூடிய தற்போதைய பத்திரிகை இதழ்களிலுள்ள கட்டுரைகளை குறிப்பிட்டுக் காட்டுங்கள்.

15 நிமி:“நீங்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருக்கவேண்டும்?” கேள்வி பதில்.

20 நிமி:“கடவுளுடைய வார்த்தையின் போதகராயிருங்கள்—சிற்றேடுகளை பயன்படுத்தி.” இந்தப் பகுதிக்கு நியமிக்கப்பட்டிருக்கிற சகோதரர், சிற்றேடுகளின் பல்வேறு அம்சங்களை இரண்டு, மூன்று பிரஸ்தாபிகளுடன் சம்பாஷிப்பார். பின்பு அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் பிரசங்கங்களை பழகிப்பார்ப்பார்கள்.

பாட்டு 137 (105), முடிவு ஜெபம்.

ஆகஸ்ட் 14-ல் துவங்கும் வாரம்

பாட்டு 124 (75)

5 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

10 நிமி:பள்ளியை மிக நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். பள்ளியில் பாடப் பிரிவுகள் தெரிந்தெடுப்பதைப் பற்றி பெற்றோர் ஒருவர் பருவவயது மகனிடமோ மகளிடமோ எப்படிப் பேசலாம் என்று மூப்பர் நடித்துக் காட்டுகிறார். ஊழியத்தை ஒரு வாழ்க்கைத்தொழிலாக நாடுவதற்கு உதவும் பாடங்களைத் தெரிந்தெடுப்பதற்கான தேவையைப் பற்றி கலந்துரையாடுங்கள்.—பிப்ரவரி 1, 1993, காவற்கோபுரம், 16-18 பக்கங்கள், 3-11 பாராக்களை பாருங்கள்.

15 நிமி:“சந்தோஷப்படும் பெற்றோர்!” மூப்பர் கொடுக்கும் பேச்சு. செப்டம்பர் 1, 1988, காவற்கோபுரம், 25-27 பக்கங்கள், 14-23 பாராக்களிலிருந்து குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

15 நிமி:“பள்ளியில் கிறிஸ்தவ நடத்தை.” கேள்வி பதில். பெற்றோர் ஏப்ரல் 1, 1992, காவற்கோபுரம், 20-23 பக்கங்களை தங்கள் பிள்ளைகளோடு மறுபார்வை செய்ய, விசேஷமாக பிள்ளைகள் எதிர்ப்படும் சாத்தியமுள்ள பிரச்சினைகளை விளக்கும் பகுதிகளை மறுபார்வை செய்ய உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 157 (73), முடிவு ஜெபம்.

ஆகஸ்ட் 21-ல் துவங்கும் வாரம்

பாட்டு 148 (28)

10 நிமி:சபை அறிவிப்புகள். “பஞ்சாபியில் காவற்கோபுரம்.” உள்ளூர் பிராந்தியத்திற்கு பயன்படுமானால், பெஹராபுரஜ்-ற்கான நிலையான ஆர்டரைச் செய்வதில் உடன்பாடான மனநிலையைக் கொண்டிருக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.

15 நிமி:“சகல நற்கிரியைக்கும் நம்மையே மனப்பூர்வமாக அளிப்பது.” 1-9 பாராக்களின்பேரில் மூப்பர் கொடுக்கும் உற்சாகமான பேச்சு.

20 நிமி:“சகல நற்கிரியைக்கும் நம்மையே மனப்பூர்வமாக அளிப்பது.” 10-15 பாராக்களை கேள்வி-பதில் மூலம் சிந்தியுங்கள். எல்லாரும் துணைபுரியக்கூடிய உள்ளூர் தேவைகளையும் வழிகளையும் எடுத்துக்காட்டுங்கள்.

பாட்டு 156 (118), முடிவு ஜெபம்.

ஆகஸ்ட் 28-ல் துவங்கும் வாரம்

பாட்டு 173 (45)

10 நிமி:சபை அறிவிப்புகள்.

15 நிமி:“வெற்றிகரமான மறுசந்திப்புகள் பலன்தரும் போதனையை அவசியப்படுத்துகின்றன.” முக்கியக் குறிப்புகளை மறுபார்வை செய்து, ஓரிரண்டு சுருக்கமான நடிப்புகளைச் செய்து காட்டுங்கள்.

20 நிமி:செப்டம்பரின்போது என்றும் வாழலாம் புத்தகத்தை அளியுங்கள். யெகோவாவின் நியாயத்தீர்ப்புச் செய்தியை அளிப்பதில் இந்தப் புத்தகம் எவ்வாறு முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதை விளக்கிக் காட்டுங்கள். (ஜூன் 1, 1988, காவற்கோபுரம், 14-15 பக்கங்கள், 17-18 பாராக்களைப் பாருங்கள்.) ஜூலை 1, 1992, காவற்கோபுரத்தின் 15-ம் பக்கத்தில், 3-4 பாராக்களிலுள்ள அனுபவத்தைச் சொல்லுங்கள். அந்தப் புத்தகத்திலுள்ள 3, 11-13, 156-8 பக்கங்களில் காணப்படுகிற கருத்தைக் கவரும் விளக்கப்படங்களிடமாக கவனத்தைத் திருப்புங்கள். சம்பாஷணைகளைத் துவங்குவதற்கு இந்தப் படங்களை உபயோகிப்பதற்கான வழிகளை கலந்து பேசுங்கள். 156-8 பக்கங்களில் காட்டப்பட்டிருக்கும் ஒரு வேதவசனத்தை பயன்படுத்தி, திறம்பட்ட பிரஸ்தாபி ஒருவர் சுருக்கமான அளிப்பை நடித்துக் காட்டச் செய்யுங்கள். பைபிள் படிப்புகளைத் துவங்குவதற்காக முயற்சி செய்யும் இலக்கை வலியுறுத்திக் காட்டுங்கள். இந்த வாரயிறுதியில் பயன்படுத்துவதற்கு பிரதிகளை எடுத்துச்செல்லுமாறு எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள்.

பாட்டு 178 (67), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்