அறிவிப்புகள்
◼ ஜூலை மற்றும் ஆகஸ்ட்டுக்கான பிரசுர அளிப்புகள்: பின்வரும் 32 பக்க சிற்றேட்டில் ஏதேனும் ஒன்றை 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? ஆகிய சிற்றேடுகளும், போர் இல்லாத உலகம் என்றாவது வருமா? மரித்தோரின் ஆவிகள்—அவை உங்களுக்கு உதவ முடியுமா அல்லது தீங்கிழைக்க முடியுமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? என்ற ஆங்கில சிற்றேடுகளும் அளிக்கப்படலாம். செப்டம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. அது இல்லையென்றால், படைப்பு ஆங்கில புத்தகம் அல்லது என்றும் வாழலாம் புத்தகம் அளிக்கப்படலாம். குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள அளிப்பு திட்டத்திற்கான பிரசுரங்களை இன்னும் ஆர்டர் செய்திராத சபைகள், தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யலாம். அக்டோபர்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான சந்தாக்கள். சந்தா மறுக்கப்பட்டால், காவற்கோபுரம், விழித்தெழு!-வின் தனிப்பிரதிகளை அளிக்கலாம்.
◼ ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து வாரயிறுதி நாட்கள் இருப்பதால், துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு ஏற்ற காலம்.
◼ செப்டம்பர் 21, 1998-ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை புத்தகப் படிப்பில் சிற்றேடுகள் ஒவ்வொன்றாக படிக்கப்படும்; முதலாவதாக கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேடு படிக்கப்படும்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?—தாங்குல்
நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் —குஜராத்தி
1997-க்கான காவற்கோபுர பவுண்ட் தொகுப்பு 1997-க்கான விழித்தெழு! பவுண்ட் தொகுப்பு
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
மரித்தோரின் ஆவிகள்—அவை உங்களுக்கு உதவ முடியுமா அல்லது தீங்கிழைக்க முடியுமா? அவை உண்மையில் இருக்கின்றனவா?—ஆங்கிலம்
“ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி” —கன்னடம்
குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும்—மலையாளம்
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?—மலையாளம்
◼ கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:
உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் —ஆங்கிலம்
மகிழ்ச்சி—அதை கண்டடைவது எப்படி?—ஆங்கிலம்