ஆகஸ்ட் ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
எண்ணிக்கை : மணிநே. பத்திரி. மறுசந். பை.படி.
விசேஷ பய. 3 127.0 20.7 48.3 5.0
பயனியர்கள் 856 61.8 18.8 24.2 4.4
துணைப் பய. 412 53.5 15.6 16.6 2.8
பிரஸ். 23,091 7.8 2.9 2.7 0.5
மொத்தம் 24,362 முழுக்காட்டப்பட்டோர்: 87
24,362 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையுடன் 2003 ஊழிய ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைந்தது; அதாவது முந்தைய உச்சநிலையைவிட 202 பிரஸ்தாபிகள் அதிகம். படு மும்முரமாக அவருடைய ராஜ்யத்தை பற்றி அறிவிக்க வேண்டும் என்ற அழைப்புக்கு இணங்க நாம் எடுக்கும் முயற்சிகளையெல்லாம் யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.