மே 10-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 10-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 4-8
எண் 1: 2 சாமுவேல் 6:1-13
எண் 2: வாலென்டீன் டே, மதர்ஸ் டே, தேசிய விழாக்கள் சம்பந்தமாக நமக்கு என்ன தெரியும்? (rs பக். 182 பாரா. 1-6)
எண் 3: ஆராதனைக்கு ஒப்பானதாகப் பேராசை ஏன் கருதப்படுகிறது (எபே. 5:5)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: பிராந்தியத்தில் இருப்பவர்களுக்கு நடைமுறையான உதவி அளியுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 188 பாரா 4 முதல் பக்கம் 189 வரை உள்ள விஷயத்தின் அடிப்படையில் சபையார் கலந்தாலோசிப்பு. மற்றவர்கள் காட்டிய தனிப்பட்ட அக்கறை காரணமாக முன்னேற்றம் செய்த ஒருவரை சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்.
20 நிமி: “நீங்கள் ஒரு நல்ல பயனியர் ஆகலாம்!” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.