மே 31-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 31-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 16-18
எண் 1: 2 சாமுவேல் 17:1-13
எண் 2: இயேசு ஏன் ‘ஓய்வுநாளுக்கு எஜமானர்’ என அழைக்கப்படுகிறார்? (மத். 12:8)
எண் 3: “பரிசுத்தவான்களைக்” கடவுளிடம் பரிந்துபேசுவோராகக் கருதி நாம் வணங்க வேண்டுமா? (rs பக். 184 பாரா. 6–பக். 185 பாரா. 3)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: “பைபிள் படிப்பை நடித்துக் காட்டியிருக்கிறீர்களா?” பேச்சு. கட்டுரையில் உள்ள ஆலோசனைகளை விளக்கியப் பின்பு அதை நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “பிரசங்கிப்பதற்காகப் புதியவர்களைப் பயிற்றுவிக்கும் வழிகள்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பாரா 5-ஐ கலந்தாலோசித்த பின்பு, ஒரு மூப்பர் புதிய பிரஸ்தாபி ஒருவருடன் ஊழியம் செய்வதை நடித்துக் காட்டுங்கள். புதிய பிரஸ்தாபி வீட்டுக்காரரிடம் பேசும்போது வசனத்தை வாசிக்கத் தவறிவிடுகிறார். அந்த வீட்டிலிருந்து அவர்கள் வந்த பிறகு, வீட்டுக்காரரிடம் விவேகமாக பைபிளை உபயோகிக்குமாறு அந்தப் பிரஸ்தாபிக்கு மூப்பர் சாதுரியமாயும் தயவாயும் ஆலோசனை கொடுக்கிறார்.