வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
டிசம்பர் 2009
டிசம்பர் மாத அறிக்கை, கற்பிக்கும் வேலைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டதைக் காட்டுகிறது. 31,526 பிரஸ்தாபிகள் இதுவரை இல்லாதளவுக்கு உச்சக்கட்ட எண்ணிக்கையாக 34,113 பைபிள் படிப்புகளை அறிக்கை செய்தார்கள். அவர்கள் 1,72,833 மறுசந்திப்புகளைச் செய்து கடவுளுடைய அரசாங்கத்தின்மீது மக்களின் அக்கறையைத் தூண்டினார்கள்.