ஏப்ரல் 18-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 17; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 1 பாரா. 1-7 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோபு 28-32 (10 நிமி.)
எண் 1: யோபு 30:1-23 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஒருவர் இவ்வாறு சொன்னால்: “நீங்கள் இயேசுவை விசுவாசிப்பதில்லை”—rs பக். 219 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: நாம் ஏன் யோசித்துப் பேச வேண்டும்—நீதி. 16:23 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்தில் ஊழியம் செய்வதற்கு ஏதாவது ஏற்பாடுகள் பண்ணப்பட்டிருக்கிறதா என்பதைக் குறிப்பிடுங்கள். பக்கம் 4-ல் உள்ள அறிவிப்புகளைப் பாருங்கள்.
10 நிமி: பிறர் விளக்கம் கேட்கும்போது. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 177 பாரா 2 முதல் பக்கம் 178 வரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. ஒரு சுருக்கமான நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்; அதில், பிரஸ்தாபி ஒருவரிடம் சக பணியாளர் ஒருவர் நம்முடைய நம்பிக்கைகளைக் குறித்துக் கேள்வி கேட்கிறார். அப்போது, அந்தப் பிரஸ்தாபி சற்றுத் திரும்பி, தனக்குத் தானே பேசிக்கொள்கிறார்; அதாவது, என்னென்ன சொல்ல வேண்டுமென மனதில் விரைவாகத் திட்டமிட்டுக்கொள்கிறார். அதற்குப் பின்பு, சக பணியாளரின் கேள்விக்குப் பதில் சொல்கிறார்.
10 நிமி: கேள்விப் பெட்டி. கலந்தாலோசிப்பு. இதை ஒரு மூப்பர் கையாளுவார்.
10 நிமி: நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முறைகள்—வீட்டுக்கு வீடு ஊழியம். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 92, பாரா 3 முதல் பக்கம் 95, பாரா 2 வரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. உடல்நலக் கோளாறுகள், கூச்ச சுபாவம் போன்றவை இருந்தாலும் தொடர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட்டு வருகிற ஓரிரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். அவர்களுடைய முயற்சிகளுக்குக் கிடைத்த பலன்களைச் சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 26; ஜெபம்