மே 2-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 30; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 1 பாரா. 16-20, பெட்டி பக். 13 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோபு 38-42 (10 நிமி.)
எண் 1: யோபு 40:1-24 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சாந்தமாயும் பொறுமையாயும் இருப்பதினால் வரும் நன்மைகள்? (5 நிமி.)
எண் 3: ஒருவர் இவ்வாறு சொன்னால்: “இயேசுவை உங்கள் சொந்த மீட்பராக ஏற்கிறீர்களா?”—rs பக். 219 பாரா. 4-5 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: சபைத் தேவைகள்.
15 நிமி: மே மாதத்தில் பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். கலந்தாலோசிப்பு. ஓரிரு நிமிடங்களுக்கு, பத்திரிகைகளின் பொருளடக்கத்தைச் சிந்தியுங்கள். பின்பு, இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுங்கள்; என்ன கேள்விகளைக் கேட்டு, எந்த வசனங்களைப் பயன்படுத்திப் பத்திரிகைகளை அளிப்பார்கள் எனச் சபையாரிடம் கேளுங்கள். ஒவ்வொரு இதழையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 51; ஜெபம்