ஜூன் 20-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 43; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 4 பாரா. 1-10 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 45-51 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 48:1–49:9 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுடைய ராஜ்யம் உண்மையான அரசாங்கமா?—rs பக். 226 பாரா. 1-2 (5 நிமி.)
எண் 3: உயிர் ஒரு பரிசாக இருப்பதால் நாம் ஏன் மீட்பிற்காக உழைக்க வேண்டும்?—ரோ. 6:23; பிலி. 2:12. (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: ஜூலை மாதத்திற்கான பிரசுர அளிப்பு. கலந்தாலோசிப்பு. ஜூலை மாதத்திற்கான அளிப்பைக் குறிப்பிட்டு அதைச் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள். ஓரிரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவும் புதிய கட்டுரை.” கேள்வி-பதில். கலந்தாலோசிக்க ஆரம்பிக்கும் முன்பு ஜூலை–செப்டம்பர் 2011, தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையை எடுத்துவராத பிரஸ்தாபிகளுக்கு ஒரு பிரதியைக் கொடுங்கள். “பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்—கடவுளிடமிருந்து ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?” என்ற கட்டுரையைப் பயன்படுத்தி எப்படி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம் என்பதைக் காட்டும் ஓரிரு நடிப்புகளுடன் முடியுங்கள்.
பாட்டு 17; ஜெபம்