ஆகஸ்ட் 15-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 32; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 6 பாரா. 19-25, பெட்டி பக். 65 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 102-105 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 105:1–24 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யெகோவாவைச் சேவிப்பதற்காக விட்டு வந்தவைகளை ஏன் ஏக்கத்தோடு திரும்பிப் பார்க்கக் கூடாது—லூக். 9:62 (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய அரசாங்கம் எல்லாருக்கும் வீடுகளையும் வேலைகளையும் பாதுகாப்பையும் அளிக்கும்—rs பக். 229 பாரா 6-பக். 230 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ஆர்வம் காட்டுகிறவர்கள் முன்னேற உதவுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 187, பாரா 6 முதல் பக்கம் 188, பாரா 3 வரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு.
20 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—மாணவர்களை அமைப்பிடம் வழிநடத்துவது.” கேள்வி-பதில். யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? என்ற சிற்றேட்டை புதிதாக பைபிள் படிக்கும் மாணவருக்குப் பிரஸ்தாபி அளிப்பதைச் சுருக்கமாக நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். பிரஸ்தாபி, சிற்றேட்டில் பக்கம் 20-லுள்ள படத்திற்குக் கவனத்தைத் திருப்பி, பொதுப் பேச்சைப் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறார். அடுத்த வாரப் பொதுப் பேச்சின் தலைப்பைச் சொல்லிவிட்டு அதற்கு மாணவரை வரும்படி அழைக்கிறார்.
பாட்டு 47; ஜெபம்