ஆகஸ்ட் 22-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 4; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 7 பாரா. 1-8 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 106-109 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 109:1–20 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுடைய அரசாங்கம் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டும்—rs பக். 230 பாரா. 3-5 (5 நிமி.)
எண் 3: பண்புள்ள நடத்தையை வெளிக்காட்டுவதில் யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றுங்கள் (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். “கடவுளுடைய சித்தம் செய்யப்படுவதாக.” கேள்வி-பதில். விசேஷ மாநாடு நடக்கும் தேதி தெரிந்திருந்தால் அதை அறிவியுங்கள்.
25 நிமி: “ ‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய’ முடியுமா?” கேள்வி-பதில். தேவை அதிகமுள்ள இடத்திற்கு மாறிச் சென்ற பிரஸ்தாபி இருந்தால் அவரைப் பேட்டி காணுங்கள்.
பாட்டு 1; ஜெபம்