டிசம்பர் 26-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 6; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 13 பாரா. 1-8 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஏசாயா 17-23 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். “ராஜ்ய பாடல்களை ரசிக்க...” என்ற தலைப்பிலுள்ள பகுதியைக் கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை பயன்படுத்துவது எப்படி? நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 7-8-ன் அடிப்படையில் பேச்சு. அந்தப் புத்தகத்தில் இருக்கும் பல்வேறு அம்சங்களை விளக்குங்கள். ஓரிரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. அப்போஸ்தலர் 10:1-35-ஐ வாசியுங்கள். இந்தப் பதிவை ஊழியத்தில் எப்படிப் பின்பற்றலாம் என்று கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 18; ஜெபம்