மே 14-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 45; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 1 பாரா. 16-21 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எரேமியா 39-43 (10 நிமி.)
எண் 1: எரேமியா 40:1-10 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மனிதரால் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியுமா?—எபி. 4:10,11 (5 நிமி.)
எண் 3: மரியாள் கடவுளின் தாயா?—நியாயங்காட்டி பக். 256 பாரா 4-பக். 257 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள். (யோவான் 13:35) நவம்பர் 15, 2009 காவற்கோபுரம் பக்கம் 20 பாராக்கள் 1-4 வரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. என்ன கற்றுக்கொண்டார்கள் என்று சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: “ஊழியத்தில் ஜாக்கிரதையாய் இருங்கள்.” கேள்வி-பதில். ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். சபையார் இதை எப்படித் தங்கள் பிராந்தியத்தில் பொருத்தலாம் என்று விளக்குங்கள்.
பாட்டு 74; ஜெபம்