மே 21-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 116; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 2 பாரா. 1-7 பெட்டி பக். 13 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எரேமியா 44-48 (10 நிமி.)
எண் 1: எரேமியா 46:18-28 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கருவிலேயே மரியாள் பாவமில்லாதிருந்தாளா?—நியாயங்காட்டி பக். 257 பாரா. 3-4 (5 நிமி.)
எண் 3: எவ்விதங்களில் ‘கடவுளுடைய சக்திக்கென்று விதைக்கலாம்’?—கலா. 6:8 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: விடுமுறை நாட்களில் துணை பயனியர் ஊழியம் செய்ய முடியுமா? பேச்சு. துணை பயனியராகச் சேவை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 113 பாரா 1-ஐ சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். பள்ளி விடுமுறை சமயத்தில் துணை பயனியர் ஊழியம் செய்த ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். அடுத்துவரும் விடுமுறை நாட்களில் துணை பயனியர் செய்ய இளம் பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “கல்வியும் உங்கள் ஆன்மீக இலக்குகளும்” கலந்தாலோசிப்பு. ஆன்மீக இலக்குகளை அடைவதற்கு உதவும் ஒரு கருவியாக மட்டுமே கல்வியைப் பார்க்கும்படி இளம் பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 89; ஜெபம்