செப்டம்பர் 24-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 44; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 7 பாரா. 14-18, பெட்டிகள் பக். 57-58 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: தானியேல் 1-3 (10 நிமி.)
எண் 1: தானியேல் 2:17-30 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுடைய பரலோக சிருஷ்டிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்களா?—நியாயங்காட்டி பக். 280 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய சக்தியை நாம் எப்படித் துக்கப்படுத்தாமல் இருக்கலாம்?—எபே. 4:30 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: “யெகோவாவின் வார்த்தைக்கு கவனம் செலுத்துங்கள், ஒவ்வொரு நாளும்!” நம் ராஜ்ய ஊழியம் ஜனவரி 2000, பக்கம் 7-ன் அடிப்படையில் பேச்சு. தினந்தோறும் வேதவசனங்களை ஆராய்தல் புத்தகத்தை நன்கு பயன்படுத்த எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள். வசனத்தையும் அதிலுள்ள குறிப்புகளையும் படிக்க எந்தளவு விசேஷ முயற்சி எடுக்கிறார்கள் என சொல்லும்படி கேளுங்கள்.
20 நிமி: “இளைஞர்களே! பயனுள்ள இலக்குகள் வையுங்கள்.” கேள்வி-பதில். ஆன்மீக இலக்குகள் வைத்து அவற்றை எட்ட முயலும்படி இளைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். வாழ்நாளெல்லாம் முழுநேர ஊழியம் செய்ய இலக்கு வைத்திருக்கிற ஓரிரண்டு ஒழுங்கான பயனியர்களை அல்லது இளைஞர்களை பேட்டி காணுங்கள். நல்ல சம்பாத்தியம் தரும் வேலையைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் முழுநேர சேவையை தேர்ந்தெடுத்தார்கள் என சொல்லும்படி கேளுங்கள்.
பாட்டு 89; ஜெபம்