ஜனவரி 21-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 29; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 13 பாரா. 17-24 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மத்தேயு 12-15 (10 நிமி.)
எண் 1: மத்தேயு 14:23-15:11 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஒருவர் இவ்வாறு சொன்னால், ‘முதலில் என்னுடன் ஜெபம் செய்யுங்கள், பின்பு உங்கள் செய்தியைச் சொல்லுங்கள்’—நியாயங்காட்டி பக். 295 பாரா. 3-4 (5 நிமி.)
எண் 3: சமாதானம் பண்ணுவதில் ஈசாக்கிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?—ஆதி. 26:19-22 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: இடைவிடாமல் நற்செய்தியை அறிவியுங்கள். (அப். 5:42) முழுமூச்சோடு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். ஊழியத்திற்கு முதலிடம் கொடுக்க எது அவர்களுக்கு உதவுகிறது? ஊழியத்திற்குத் தயாரிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள்? ஆன்மீக ரீதியில் பலப்பட ஊழியம் அவர்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?
15 நிமி: “தனிப்பட்ட பிராந்தியம்—நீங்கள் நன்மை அடைவீர்களா?” கேள்வி-பதில்.
பாட்டு 96; ஜெபம்