பிப்ரவரி 4-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 125; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 14 பாரா. 6-10, பெட்டி பக். 110 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மத்தேயு 22-25 (10 நிமி.)
எண் 1: மத்தேயு 23:25-39 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பைபிளிலுள்ள முன்னறிவிப்புகளில் கிறிஸ்தவர்கள் ஏன் கூர்ந்த அக்கறை கொண்டிருக்க வேண்டும்?—நியாயங்காட்டி பக். 297 பாரா. 4-8 (5 நிமி.)
எண் 3: நீதிமொழிகள் 3:5-ல் உள்ள ஞானமான அறிவுரையைக் கடைப்பிடித்த பைபிள் உதாரணங்கள் யார்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: பிப்ரவரியில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. ஜனவரி-மார்ச் விழித்தெழு! மக்களை எப்படிக் கவரும் என்பதை 30-60 வினாடிகளுக்கு விளக்குங்கள். பிறகு விழித்தெழு!-வின் அட்டைப்பட கட்டுரைகளைப் பற்றி, என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள். இந்தப் பத்திரிகையை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: ஒருவர் இவ்வாறு சொன்னால், ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.’ நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்தில் பக்கம் 150 பாரா 2-லிருந்து பக்கம் 151 முடிவுவரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒரு சுருக்கமான நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
பாட்டு 95; ஜெபம்