ஆகஸ்ட் 19-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 116; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 23 பாரா. 1-8, பெட்டி பக். 180 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ரோமர் 9-12 (10 நிமி.)
எண் 1: ரோமர் 9:19-33 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஒருவர் இவ்வாறு சொன்னால், ‘பரவசமாவதில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா?’—நியாயங்காட்டி பக். 316 பாரா 7–பக். 317 பாரா 1 (5 நிமி.)
எண் 3: மனிதனுக்குப் பயப்படக்கூடாது என்பதற்கு என்ன வேதப்பூர்வ காரணங்கள் இருக்கின்றன?—லூக். 12:4-12 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: “கடவுளுடைய வார்த்தை வல்லமையுள்ளது.” கேள்வி-பதில். விசேஷ மாநாடு நடைபெறும் தேதி தெரிந்தால் அதை அறிவிக்கவும்.
10 நிமி: உரையாடலை நிறுத்துபவர்களுக்கு எப்படிப் பதில் கொடுப்பது. ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. நியாயங்காட்டி புத்தகத்தில் குறிப்பிடப்படாத, ஆனால் உள்ளூர் பிராந்தியத்தில் எதிர்ப்படும் இரண்டு மூன்று சூழ்நிலைகளை உதாரணமாகக் கொடுத்து, எப்படிப் பதிலளிக்கலாம் எனச் சபையாரிடம் கேளுங்கள். ஒரு சுருக்கமான நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: தைரியமாய்ப் பிரசங்கியுங்கள். (அப். 4:29) காவற்கோபுரம், பிப்ரவரி 15, 2010 பக். 6-8, பாரா. 6-12-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. கற்றுக்கொண்ட பாடங்களைக் குறித்து சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 92; ஜெபம்