செப்டம்பர் 9-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 43; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 24 பாரா. 1-9, பெட்டி பக். 193 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 கொரிந்தியர் 10–16 (10 நிமி.)
எண் 1: 1 கொரிந்தியர் 14:7–25 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பாவம் செய்த ஒருவர் எப்படி ‘யெகோவாவின் தயவை’ பெற முடியும்?—2 நா. 33:12, 13; ஏசா. 55:6, 7 (5 நிமி.)
எண் 3: யோவான் 9:1, 2-லுள்ள விவரப்பதிவு மறுபிறப்பைக் குறித்துக் காட்டுகிறதா?—நியாயங்காட்டி பக். 319 பாரா 1–பக். 320 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: இளைஞர்களே—வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன? — பாகம் 1. வாழ்க்கையின் இலட்சியம் துண்டுப்பிரதியில் பாராக்கள் 1-9 அடிப்படையிலான பேச்சு. கடவுளுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுக்கிற இளைஞர்களைப் பாராட்டுங்கள்.
10 நிமி: நற்செய்தி! சிற்றேட்டைப் பயன்படுத்திய அனுபவங்கள். கலந்தாலோசிப்பு. நற்செய்தி! சிற்றேட்டைப் பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பித்த நல்ல அனுபவம் இருந்தால், அதைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். முன்பு நம் பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்ட ஒருவரிடம் மறுசந்திப்பு செய்ய இந்தச் சிற்றேட்டை எப்படிப் பயன்படுத்தலாம் எனக் காட்டும் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். மார்ச் 2013 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 7-ஐ பாருங்கள்.
10 நிமி: “தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—ஆமோஸ்.” கேள்வி-பதில்.
பாட்டு 96; ஜெபம்