உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/13 பக். 4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2013
நம் ராஜ்ய ஊழியம்—2013
km 9/13 பக். 4

அறிவிப்புகள்

◼ செப்டம்பர், அக்டோபர்: பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுங்கள்: உங்கள் வாழ்க்கை விதியின் கையிலா?, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை, துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!, துன்பத்திற்கு விடிவுகாலம் வருமா?, உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை எப்படி நடத்துகிறோம் எனச் செய்து காட்டுங்கள். நவம்பர்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்புகள் செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள். அல்லது, இன்னும் அதிக பொருத்தமாக இருக்குமானால், கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயலுங்கள்.

◼ 2014-ஆம் ஆண்டில் நினைவு நாள் அனுசரிப்புக் காலத்தில் ஏப்ரல் 21-ல் துவங்கும் வாரத்தில் விசேஷ பொதுப் பேச்சு கொடுக்கப்படும். அதன் தலைப்பு பிற்பாடு அறிவிக்கப்படும். அந்த வாரத்தில் வட்டாரக் கண்காணியின் சந்திப்போ மாநாடோ இருந்தால் அதற்கு அடுத்த வாரத்தில் பேச்சு கொடுக்கப்படும். எந்தச் சபையிலும் ஏப்ரல் 21-க்கு முன்பு அந்தப் பேச்சு கொடுக்கப்படக் கூடாது.

◼ கிளை அலுவலகத்திற்கு ஆன்லைனில் நன்கொடை அனுப்புவதற்கான வெப்சைட் முகவரி, www.jwindiagift.org. நன்கொடை அனுப்புவதற்குமுன் இந்த வெப்சைட்டில் உள்ள நன்கொடை பக்கத்தைத் தயவுசெய்து பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்