அக்டோபர் 20-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
அக்டோபர் 20-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 35; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 12 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 7-10 (10 நிமி.)
எண் 1: உபாகமம் 9:15–29 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பரிபூரண மனிதனால்கூட எப்படி பாவம் செய்ய முடியும்—நியாயங்காட்டி பக். 371 பாரா 2-பக். 372 பாரா 2 (5 நிமி.)
எண் 3: அதோனியா—யெகோவாவின் தீர்மானத்திற்கு விரோதமாகச் செயல்படாதீர்கள்—1 இரா. 1:5-53; 2:13-25 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்தின் வசனம்: “கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி; அவசர உணர்வுடன் பிரசங்கி.”—2 தீ. 4:2.
15 நிமி: “திறமையாக கற்றுக்கொடுங்கள்—முக்கிய விஷயங்களை அழுத்தி சொல்லுங்கள்.” கலந்து பேசுங்கள்.
15 நிமி: 1914-ஐ பற்றி எப்படி விளக்கி சொல்வீர்கள்? முதல், 7 நிமிடத்திற்கு ஒரு நடிப்பு இருக்கும். அதில் ஒரு பிரஸ்தாபி பைபிள் கற்பிக்கிறது புத்தகம், பக்கம் 215-218-ல் உள்ள விஷயங்களை வைத்து 1914-ஐ பற்றி பைபிள் மாணாக்கருக்கு விளக்குகிறார். பிறகு, அந்த நடிப்பில் என்ன கற்றுக்கொண்டார்கள் என்று சபையில் இருக்கிறவர்களிடம் கேளுங்கள். கடைசியில், வெளிப்படுத்துதல் 12:10, 12-ஐ வாசியுங்கள். 1914-ல் இயேசு ராஜாவாகிவிட்டார் என்று புரிந்துகொண்டது எப்படி சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய உதவும் என்று கேளுங்கள்.
பாட்டு 133; ஜெபம்