உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/14 பக். 8
  • இப்படி பேசி பாருங்க

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படி பேசி பாருங்க
  • நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இதே தகவல்
  • இதோ சில அணுகுமுறைகள்
    நம் ராஜ்ய ஊழியம்—2013
  • வெளி ஊழியத்திற்கான மாதிரி அளிப்புகள்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
  • இப்படிப் பேசிப் பாருங்கள்...
    நம் ராஜ்ய ஊழியம்—2015
  • பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—2006
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2014
km 12/14 பக். 8

இப்படி பேசி பாருங்க

காவற்கோபுரம் ஜனவரி – மார்ச்

“‘கடவுள், தூண்லயும் இருப்பார் துரும்புலயும் இருப்பார்’னு நிறைய பேர் சொல்றாங்க. ஒருசிலர், ‘கடவுள்னா எல்லாத்துக்கும் மேல இருக்கிற ஒரு சக்தி’னு நம்புறாங்க. ஆனா சிலர், ‘நாம கடவுளோட நண்பரா இருக்க முடியும்,’னு நினைக்கிறாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க, நாம கடவுளுடைய நண்பராக முடியுமா? [அந்த நபர் சொல்வதை கேளுங்கள்.] நாம கடவுளுடைய நண்பராக முடியும்னு பைபிள் சொல்லது. அதை பைபிள்ல இருந்தே காட்டட்டுமா? [அந்த நபர் ஒத்துக்கொண்டால் யாக்கோபு 4:8-ன் முதல் பகுதியை வாசியுங்கள்.] கடவுளோட நண்பராக நாம என்ன செய்யனும்னு இந்த பத்திரிகையில இருக்கு.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்