அறிவிப்புகள்
◼ ஊழியத்தில் கொடுக்க வேண்டியவை: டிசம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகம் அல்லது கஷ்டங்களுக்கு முடிவு வருமா? துண்டுப்பிரதியை கொடுங்கள். ஜனவரி, பிப்ரவரி: கடவுள் சொல்லும் நற்செய்தி! அல்லது உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!, உயிரின் தோற்றம் சிந்திக்க ஐந்து கேள்விகள், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்... என்ற சிறு புத்தகங்களை கொடுங்கள். மார்ச், ஏப்ரல்: காவற்கோபுரம், விழித்தெழு!
◼ 2016-வது வருடத்தின் நினைவுநாள் நிகழ்ச்சி, மார்ச் 23, புதன்கிழமை நடக்கும்.
◼ ஜனவரி 1, 2015-லிருந்து, முதல் சனிக்கிழமைகள் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் நாளாக இருக்காது. இனிமேல், முதல் சனிக்கிழமையும் பத்திரிகை ஊழியம்தான் செய்வோம். எல்லா நாளும் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்வோம்.