பிப்ரவரி 9-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
பிப்ரவரி 9-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 94; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 34 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 11-14 (8 நிமி.)
எண் 1: நியாயாதிபதிகள் 13:15-25 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: அன்னா—தலைப்பு: உண்மை வணக்கத்தை எதிர்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை—யோவா. 2:13-16; மத். 26:3; லூக். 3:2; யோவா. 18:13; அப். 4:6 (5 நிமி.)
எண் 3: பைபிளில் இருக்கிற விஷயங்கள் அறிவியலோடு ஒத்துப்போகிறதா?—அறிமுகம் பக். 7 பாரா. 1-3 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: ‘நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாக’ இருங்கள்!—தீத்து 2:14.
15 நிமி: “நாம் ஏன் ‘நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமாக’ இருக்க வேண்டும்?” கலந்தாலோசிப்பு. ஜூன் 1, 2002, காவற்கோபுரம், பக்கம் 23 பாராக்கள் 17-19-ல் இருக்கிற குறிப்புகளை சொல்லுங்கள்.
15 நிமி: 15 நிமி: “மக்களுக்கு ஏற்ற விதத்தில் பேசுங்கள்.” கலந்தாலோசிப்பு. பாரா 3-க்கு பிறகு இரண்டு நடிப்பு இருக்கும். இரண்டு நடிப்பிலுமே, ஊழியத்தில் சந்திக்கிற நபருடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு பிரஸ்தாபி பேச ஆரம்பிக்கிறார். முன்னுரையோடு நடிப்பை முடித்துக்கொள்ளலாம்.
பாட்டு 33; ஜெபம்