தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
இந்த கேள்விகளை 2015, பிப்ரவரி 23-ல் ஆரம்பிக்கிற வாரத்தில் கேட்பார்கள்.
செலொப்பியாத்தின் மகள்களிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (யோசு. 17:3, 4) [ஜன. 5, w08 2/15 பக். 4 பாரா 10]
யோசுவா 23:14-ல் இருக்கிற வார்த்தைகளை யோசுவாவால் எப்படி உறுதியாக சொல்ல முடிந்தது? யெகோவாவுடைய வாக்குறுதிகளை நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? [ஜன. 12, w07 11/1 பக். 26 பாரா 19]
ஒவ்வொரு கோத்திரத்துக்கும் நிலத்தை பிரித்து கொடுக்கும்போது, ஏன் யூதா கோத்திரத்துக்கு முதலில் கொடுத்தார்கள்? (நியா. 1:2, 4) [ஜன. 19, w05 1/15 பக். 24 பாரா 5]
பாராக், தீர்க்கதரிசியான தெபொராளை அவரோடு போர்க்களத்திற்கு கட்டாயமாக வர வேண்டும் என்று ஏன் சொன்னார்? (நியா. 4:8) [ஜன. 19, w05 1/15 பக். 25 பாரா 5]
தேவதூதரிடம் கிதியோன் சொன்ன பதிலில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (நியா. 6:17-22, 36-40) [ஜன. 26, w05 1/15 பக். 26 பாரா 6]
கிதியோனிடம் இருந்து நாம் எப்படி மனத்தாழ்மையை கற்றுக்கொள்ளலாம்? (நியா. 6:11-15; 8:1-3, 22, 23) [பிப். 2, w05 1/15 பக். 26 பாரா 5]
யெப்தா, நரபலி கொடுக்கிற எண்ணத்தோடுதான் பொருத்தனை செய்தாரா? (நியா. 11:30, 31) [பிப். 9, w05 1/15 பக். 26 பாரா 2]
அப்பா செய்த பொருத்தனையை நிறைவேற்ற, யெப்தாவுடைய மகளுக்கு எது உதவி செய்தது? (நியா. 11:35-37) [பிப். 9, w11 12/15 பக். 20-21 பாரா. 15-16]
இஸ்ரவேலில் எந்த ராஜாக்களும் ஆட்சி செய்யாத காலத்தில் மக்கள் அவரவர் இஷ்டத்திற்கு நடந்தது குழப்பத்தை ஏற்படுத்தியதா? (நியா. 17:6) [பிப். 16, w05 1/15 பக். 27 பாரா 8]
நியாயாதிபதிகள் 20:14-48-ல இருக்கிற பதிவில் இருந்து, யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்வதை பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? [பிப். 23, w05 1/15 பக். 27 பாரா 9]