மார்ச் 16-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
மார்ச் 16-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 25; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 39 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 5-9 (8 நிமி.)
எண் 1: 1 சாமுவேல் 6:10-21 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: அத்தாலியாள்—தலைப்பு: யேசபேலை போல் நடந்துகொள்ளாதீர்கள்—1இரா 21:20-25; 2நா 21:4-6; 22:1–23:21 (5 நிமி.)
எண் 3: மேசியாவை பற்றி சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் இயேசுவுடைய வாழ்க்கையில் அப்படியே நடந்தது—அறிமுகம் பக். 11 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: ‘எல்லா விதமான நற்செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.’—தீத்து 3:1.
10 நிமி: தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—தைவானில். கலந்தாலோசிப்பு. அக்டோபர் 15, 2014 காவற்கோபுரம் பக்கங்கள் 3-6 இருக்கிற விஷயங்களை கலந்தாலோசியுங்கள். வெளிநாட்டுக்கு போய் ஊழியம் செய்ய சில பிரஸ்தாபிகள் என்னென்ன செய்திருக்கிறார்கள்? என்ன ஆசீர்வாதங்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது?
20 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—பத்திரிகை மார்க்கம்.” கலந்தாலோசிப்பு. கட்டுரையை கலந்தாலோசித்த பிறகு, சுருக்கமான நடிப்பு இருக்கும். அந்த நடிப்பில், எல்லா மாதமும் பத்திரிகையை வாங்கிக்கொள்ளும் ஒருவரிடம் (பத்திரிகை மார்க்கம்) பிரஸ்தாபி பைபிள் படிப்பை பற்றி சொல்கிறார். நடிப்பிற்கு பிறகு, பத்திரிகை மார்க்கம் வைத்திருக்கும் ஒரு பிரஸ்தாபியை பேட்டி எடுங்கள். இந்த கேள்விகளை கேளுங்கள்: எத்தனை பேருக்கு பத்திரிகைகளை கொடுக்குறீர்கள்? ஒவ்வொரு முறையும் எப்படி தயாரிக்கிறீர்கள்? இப்படி பத்திரிகைகளை கொடுப்பதால் உங்களுக்கு ஏதாவது நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறதா?
பாட்டு 101; ஜெபம்