மார்ச் 23-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
மார்ச் 23-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 51; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 40 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 10-13 (8 நிமி.)
எண் 1: 1 சாமுவேல் 11:1-10 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: நாம் வாழும் காலத்தை பற்றி பைபிள் என்ன சொல்கிறது?—அறிமுகம் பக். 12 பாரா.1-4 (5 நிமி.)
எண் 3: அசரியா—தலைப்பு: இளம் வயதில் இருந்தே யெகோவா மேல் உறுதியான விசுவாசம் வைத்தார்—தானி 1:3-20; 2:13-18; 3:12-30 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: ‘எல்லா விதமான நற்செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.’—தீத்து 3:1.
30 நிமி: “ஊழியத்தை நன்றாக செய்ய உதவுகிற வெளி ஊழியக் கூட்டங்கள்.” கேள்வி-பதில்.
பாட்டு 32; ஜெபம்