உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 அக்டோபர் பக். 2
  • அக்டோபர் 3-9

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 3-9
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 அக்டோபர் பக். 2

அக்டோபர் 3-9

நீதிமொழிகள் 1–6

  • பாட்டு 37; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு”: (10 நிமி.)

    • [நீதிமொழிகள் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • நீதி 3:1-4—மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுங்கள் (w00 1/15 23-24)

    • நீதி 3:5-8—யெகோவாமீது முழு நம்பிக்கை வைக்க கற்றுக்கொள்ளுங்கள் (w00 1/15 24)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • நீதி 1:7—யெகோவாவுக்குப் பயப்படுவது ‘ஞானத்தின் ஆரம்பம்’ என்று எப்படி சொல்லலாம்? (w06 9/15 17 ¶1; it-2-E 180)

    • நீதி 6:1-5—யோசிக்காமல் ஒருவரோடு சேர்ந்து வியாபாரம் செய்து, பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் அதை எப்படி ஞானமாக சரி செய்யலாம்? (w00 9/15 25-26)

    • நீதிமொழிகள் 1 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) நீதி 6:20-35

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) முதலில் ஒரு வீடியோவை போட்டு காட்டுங்கள். பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். மற்ற இரண்டு வீடியோக்களுக்கும் இப்படியே செய்யுங்கள். வாரயிறுதியில் நடக்கும் கூட்டத்துக்கு மக்களை அழைக்க எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 107

  • சபை தேவைகள்: (8 நிமி.)

  • கூட்டங்களுக்கு வருகிறவர்களுக்கு உதவி செய்யுங்கள் (நீதி 3:27): (7 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில், ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை காட்டுங்கள். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு இப்படி கேளுங்கள்: இந்த மாதத்தில் மட்டுமில்லாமல், ராஜ்ய மன்றத்துக்கு வருபவர்களிடம் எப்போதும் அன்பு காட்ட நாம் என்னென்ன செய்யலாம்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 10 ¶1-11, பெட்டி பக்கம் 86

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 113; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்