உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 அக்டோபர் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (T-36 துண்டுப்பிரதி)
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • கூட்டங்களுக்கான அழைப்பிதழ் (inv)
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 அக்டோபர் பக். 1
யெகோவாவின் சாட்சிகள் சபை கூட்டத்துக்கான அழைப்பிதழை கொடுக்கிறார்கள்

கூட்டங்களுக்கு மக்களை அழைக்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (T-36 துண்டுப்பிரதி)

T-36 துண்டுப்பிரதி | கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா?

கேள்வி: இன்னைக்கு பல இடங்கள்ல பூகம்பங்கள பத்தியும் நாட்டுக்கு நாடு சண்ட போடுறத பத்தியும் கேள்விப்படுறோம். இப்படியெல்லாம் நடக்கும்னு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே பைபிள்ல சொல்லியிருக்கு. அதை நான் உங்களுக்கு காட்ட ஆசப்படுறேன்.

வசனம்: மத் 24:7

பிரசுரம்: எதிர்காலத்துல இந்த நிலைமை எல்லாம் எப்படி மாற போகுதுனு இந்த துண்டுப்பிரதியில இருக்கு.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

திறந்துவைக்கப்பட்ட பைபிள்

கேள்வி: ஒருத்தர் இறந்ததுக்கு அப்புறம் அவருக்கு என்ன ஆகுது?

வசனம்: யோவா 11:11-14

உண்மை: ஒருத்தர் இறந்ததுக்கு அப்புறம் அவர் உயிர் வாழ்றதில்ல. அதனால, இறந்ததுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு நினைச்சு நாம பயப்பட வேண்டியதில்ல. மரணத்த தூக்கத்துக்கு இயேசு ஒப்பிட்டு பேசுனார். லாசரு என்ற ஒருத்தர மறுபடியும் இயேசு உயிரோடு கொண்டுவந்தார். அதேபோல நாம பறிகொடுத்த அன்பானவர்கள அவர் மறுபடியும் உயிரோடு எழுப்புவார்.—யோபு 14:14.

கூட்டங்களுக்கான அழைப்பிதழ் (inv)

சபை கூட்டத்துக்கான அழைப்பிதழ்

பிரசுரம்: [பைபிளிலிருந்து நாம் சொல்லும் செய்தியை ஆர்வமாக கேட்கும் ஒருவரிடம் இப்படி சொல்லுங்கள்:] எங்க மீட்டிங்கள்ல பைபிள்ல இருந்து ஒரு பேச்சு கொடுப்பாங்க. அனுமதி இலவசம்தான். [அழைப்பிதழை கொடுங்கள். வார இறுதியில் நடக்கும் கூட்டத்தின் நேரத்தையும் இடத்தையும் அழைப்பிதழில் காட்டுங்கள். பொது பேச்சின் தலைப்பையும் சொல்லுங்கள்.]

கேள்வி: எங்களோட கூட்டங்களுக்கு இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா? [முடிந்தால் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை காட்டுங்கள்.]

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்