உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 நவம்பர் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? (T-37 துண்டுப்பிரதி)
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • பைபிளை ஏன் படிக்க வேண்டும்? (வீடியோ)
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 நவம்பர் பக். 1
மெக்சிகோவிலுள்ள சியாபாஸ் மாநிலத்தில், சோட்சில் மொழியில் ஒரு பெண்ணிடம் சகோதரிகள் பைபிளை பற்றி பேசுகிறார்கள்

மெக்சிகோவிலுள்ள பயனியர்கள் சோட்சில் மொழியில் நல்ல செய்தியை சொல்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? (T-37 துண்டுப்பிரதி)

T-37 துண்டுப்பிரதி | வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்

கேள்வி: நம்ம வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்கள் இருக்குற ஒரு வெப்சைட்ட பத்தி எல்லார்கிட்டயும் சொல்றோம்.

வசனம்: சங் 32:8

பிரசுரம்: இந்த துண்டுப்பிரதில இருக்குற படங்கள பயன்படுத்தி நம்ம வெப்சைட்ல இருக்கிற வீடியோக்கள பத்தியும் மற்ற பிரசுரங்கள பத்தியும் சொல்லுங்க.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

திறந்துவைக்கப்பட்ட பைபிள்

கேள்வி: இன்னைக்கு இருக்குற ஜனங்க பைபிள்ல சொல்லியிருக்கிற மாரிதானே இருக்காங்க?

வசனம்: 2தீ 3:1-5

உண்மை: கடைசி நாள பத்தி பைபிள்ல சொல்லப்பட்ட விஷயங்கள் இப்போ நிறைவேறிட்டு வருது. அதனால ஒரு நல்ல எதிர்காலத்த பத்தி பைபிள் சொல்லியிருக்குற விஷயமும் கண்டிப்பா நிறைவேறும்னு நம்பலாம்.

பைபிளை ஏன் படிக்க வேண்டும்? (வீடியோ)

பைபிளை ஏன் படிக்க வேண்டும்? (வீடியோ)

அறிமுகம்: நாங்க எல்லாருக்கும் ஒரு வீடியோ காட்டுறோம். அதுல வாழ்க்கையோட முக்கியமான கேள்விகளுக்கு பதில் எங்க கிடைக்கும்னு சொல்லிருக்கு. [வீடியோவை காட்டுங்கள்]

பிரசுரம்: இந்த உலகத்துல இருக்குற பிரச்சினைகள கடவுள் எப்படி சரிசெய்ய போறாருன்னு பைபிள்ல சொல்லிருக்கு. அத பத்தி இந்த பத்திரிகையில இருக்கு. [சந்தோஷமான செய்தி! சிற்றேட்டைக் கொடுங்கள்]

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்