பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 32–34
இஸ்ரவேல் தேசம் மறுபடியும் பழைய நிலைமைக்குத் திரும்பும் என்பதற்கான அடையாளம்
அச்சடிக்கப்பட்ட பிரதி
நிலத்தை வாங்க எரேமியா சில படிகளை எடுக்கிறார்.
சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர்களில் யாரெல்லாம் யெகோவா சொல்வதைக் கேட்கிறார்களோ அவர்களையெல்லாம் அவர் மன்னித்து மறுபடியும் இஸ்ரவேலுக்கு கூட்டிக்கொண்டு போவதாக வாக்கு கொடுத்தார். இதன் மூலம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டினார்.