ஆகஸ்ட் 14-20
எசேக்கியேல் 32-34
பாட்டு 144; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“காவல்காரனுடைய மிகப் பெரிய பொறுப்பு”: (10 நிமி.)
எசே 33:7—யெகோவா எசேக்கியேலை ஒரு காவல்காரனாக நியமித்தார் (it-2-E பக். 1172 பாரா 2)
எசே 33:8, 9—எச்சரிக்கை கொடுத்ததன் மூலம் காவல்காரன் இரத்தப்பழியிலிருந்து தப்பித்தான் (w88 3/1 பக். 29 பாரா 13)
எசே 33:11, 14-16—எச்சரிக்கையைக் கேட்டு நடக்கிறவர்களை யெகோவா பாதுகாப்பார் (w12 3/15 பக். 15 பாரா 3)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எசே 33:32, 33—மக்கள் நம் செய்தியை அசட்டை செய்தாலும் நாம் ஏன் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும்? (w92 1/1 பக். 26 பாரா. 16-17)
எசே 34:23—இந்த வசனம் எப்படி நிறைவேறியிருக்கிறது? (w07 4/1 பக். 26 பாரா 3)
எசேக்கியேல் 32 முதல் 34 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எசே 32:1-16
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) g17.4 அட்டைப்படம்—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) g17.4 அட்டைப்படம்—கூட்டங்களுக்கு அழையுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 2 பாரா. 9-10—மனதைத் தொடும் விதத்தில் படிப்பை நடத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“கடவுளுடைய குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்—தைரியம்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். உண்மையாக இருப்பதை கெடுக்கும் விஷயங்கள்—மனித பயம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 6 பாரா. 1-9
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 106; ஜெபம்