ஜூன் 29–ஜூலை 5
யாத்திராகமம் 4–5
பாட்டு 152; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன்”: (10 நிமி.)
யாத் 4:10, 13—கொடுக்கப்பட்ட நியமிப்பைச் செய்ய தனக்குத் தகுதி இல்லை என்று மோசே நினைத்தார் (w10 10/15 பக். 13-14)
யாத் 4:11, 12—யெகோவா அவருக்கு உதவி செய்வதாக நம்பிக்கையளித்தார் (w14 4/15 பக். 9 பாரா. 5-6)
யாத் 4:14, 15—மோசேக்கு உதவியாக ஆரோனை யெகோவா நியமித்தார் (w10 10/15 பக். 14)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யாத் 4:24-26—என்ன காரணத்துக்காக சிப்போராள் யெகோவாவை “இரத்தத்தின் மணமகன்” என்று அழைத்திருக்கலாம்? (w04 3/15 பக். 28 பாரா 4)
யாத் 5:2—யெகோவாவை யாரென்று தெரியாது என்று பார்வோன் எந்த அர்த்தத்தில் சொன்னான்? (it-2-E பக். 12 பாரா 5)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 4:1-17 (th படிப்பு 12)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள். (th படிப்பு 2)
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 4)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 100 பாரா. 15-16 (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“‘இப்படிப் பேசலாம்’ பகுதியைப் பயன்படுத்துவது எப்படி?”: (5 நிமி.) கலந்துபேசுங்கள்.
“பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் உங்களால் முடியும்!”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். தைரியமுள்ள . . . பிரஸ்தாபியாக இருங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 68, பகுதி 11—அறிமுகம்
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 130; ஜெபம்