உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 122
  • வேரூன்றி நிற்போம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வேரூன்றி நிற்போம்!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • உறுதியாய் நில்லுங்கள்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும் இருங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும்” இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • அவர் உன்னைப் பலப்படுத்துவார்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 122

பாடல் 122

வேரூன்றி நிற்போம்!

(1 கொரிந்தியர் 15:58)

  1. 1. சோதனை தீயாய் நம்மை சூழ்ந்தாலும்,

    வேதனை வாள் போல் நம்மேல் பாய்ந்தாலும்,

    சோர்ந்து போகாமல் நாம் எந்நாளுமே,

    தேவனை சேவிப்போமே!

    (பல்லவி)

    தூண் போல் காலூன்றி நிற்போம்!

    நெஞ்சில் வேரூன்றி நிற்போம்!

    சாவே முன் வந்தாலும்

    உண்மைத்தன்மை காப்போம்!

  2. 2. பாவத்தின் ஆசைகள் நம் வாழ்வெல்லாம்,

    காற்று போல் எங்கெங்கும் சூழ்ந்துள்ளதே.

    நன்மையால் தீமைகள் நாம் வென்றிட,

    நாளெல்லாம் போராடுவோம்!

    (பல்லவி)

    தூண் போல் காலூன்றி நிற்போம்!

    நெஞ்சில் வேரூன்றி நிற்போம்!

    சாவே முன் வந்தாலும்

    உண்மைத்தன்மை காப்போம்!

  3. 3. தேவனை நெஞ்சார நாம் சேவிப்போம்.

    எல்லோர்க்கும் நல்ல செய்தி சொல்லுவோம்.

    கண்களின் கண்ணீர் மாறும் காலத்தை,

    என்றும் நம் கண் முன் வைப்போம்!

    (பல்லவி)

    தூண் போல் காலூன்றி நிற்போம்!

    நெஞ்சில் வேரூன்றி நிற்போம்!

    சாவே முன் வந்தாலும்

    உண்மைத்தன்மை காப்போம்!

(பாருங்கள்: லூக். 21:9; 1 பே. 4:7.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்