உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 32
  • உறுதியாய் நில்லுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உறுதியாய் நில்லுங்கள்!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும் இருங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • வேரூன்றி நிற்போம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • உள்ளத்தில் உறுதியோடு தொடர்ந்து யெகோவாவை சேவியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • உறுதியாக நிலைத்திருப்பீர், ஜீவனுக்கான ஓட்டத்தில் வெற்றி பெறுவீர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 32

பாடல் 32

உறுதியாய் நில்லுங்கள்!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(1 கொரிந்தியர் 15:58)

1. கொந்-த-ளிப்-பில் தே-சங்-கள் எல்-லா-மே;

பீ-தி-யில் ஜ-னங்-கள் எல்-லோ-ரு-மே.

நா-மோ யெ-கோ-வா-வின் சே-வை-யி-லே

ஊன்-று-வோம் அஞ்-சா-ம-லே!

(பல்லவி)

தூண்-போல் தி-ட-மாய் நிற்-போம்,

பொல்-லா வ-ழி சென்-றி-டோம்;

வே-தத்-தை வா-சிப்-போம்; உத்-த-மத்-தைக் காப்-போம்.

2. சோ-த-னை-கள், கண்-ணி-கள் எங்-கு-மே;

தெய்-வீ-க சிந்-தை-யால் மேற்-கொள்-வோ-மே.

தே-வ-னின் வார்த்-தை பற்-றிக்-கொண்-டா-லே,

தாங்-கி-டு-வார் பூப்-போ-லே!

(பல்லவி)

தூண்-போல் தி-ட-மாய் நிற்-போம்,

பொல்-லா வ-ழி சென்-றி-டோம்;

வே-தத்-தை வா-சிப்-போம்; உத்-த-மத்-தைக் காப்-போம்.

3. ஓ-டி-டும் வே-க-மாய் இந்-நாட்-க-ளே,

நாம் செய்-வோம் தே-வ-னின் வே-லை-க-ளே;

ராஜ்-யத்-தின் நல்-ல செய்-தி சொல்-வோ-மே,

சே-வை-யில் வேர் கொள்-வோ-மே!

(பல்லவி)

தூண்-போல் தி-ட-மாய் நிற்-போம்,

பொல்-லா வ-ழி சென்-றி-டோம்;

வே-தத்-தை வா-சிப்-போம்; உத்-த-மத்-தைக் காப்-போம்.

(காண்க: லூக். 21:9; 1 பே. 4:7.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்