யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் வட்டார மாநாடு
2016-2017 நிகழ்ச்சி நிரல்
பொருள்: யெகோவாமீது இருக்கும் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்!—எபி. 11:6.
காலை
9:30 இசை
9:40 பாட்டு எண் 12, ஜெபம்
9:50 எல்லா சூழ்நிலைகளிலும், “கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள்”
10:05 தொடர்பேச்சு: விசுவாசத்தைத் தூண்டுகிற சொல்லோவியங்கள்
கேடயம்
தகப்பன்
கற்பாறை
மேய்ப்பர்
11:05 பாட்டு எண் 22, அறிவிப்புகள்
11:15 “என் விசுவாசம் இன்னும் பலமாவதற்கு உதவி செய்யுங்கள்!”
11:30 அர்ப்பணமும் ஞானஸ்நானமும்
12:00 பாட்டு எண் 7
மதியம்
1:10 இசை
1:20 பாட்டு எண் 54, ஜெபம்
1:30 பொதுப் பேச்சு: உண்மையான விசுவாசம் என்றால் என்ன, அதை எப்படிக் காட்டலாம்?
2:00 காவற்கோபுர சுருக்கம்
2:30 பாட்டு எண் 30, அறிவிப்புகள்
2:40 தொடர்பேச்சு: ‘நம்மை எளிதில் சிக்க வைக்கிற பாவத்தை உதறித்தள்ளுவோம்’
யெகோவா அக்கிரமத்தை நீக்குவார்
யெகோவா உங்கள் தேவைகளைக் கவனித்துக்கொள்வார்
யெகோவா இறந்தவர்களை உயிரோடு எழுப்புவார்
3:40 உண்மையான விசுவாசத்தால் வருகிற பலன்களை அனுபவியுங்கள்
4:15 பாட்டு எண் 43, ஜெபம்