“விசுவாசம் வையுங்கள்”!
காலை
9:30 இசை
9:40 பாட்டு எண் 118, ஜெபம்
9:50 “விசுவாசம் வையுங்கள்”!—ஏன்? எப்படி?
10:05 தொடர்பேச்சு: இவர்கள் காட்டிய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
• ஈசாக்கு மற்றும் ரெபெக்காள்
• எஸ்தர்
• தீமோத்தேயு
11:05 பாட்டு எண் 60, அறிவிப்புகள்
11:15 ‘நாம் விசுவாசம் வைப்பதால் பேசுகிறோம்’
11:30 அர்ப்பணப் பேச்சு
12:00 பாட்டு எண் 52
மதியம்
1:10 இசை
1:20 பாட்டு எண் 9, ஜெபம்
1:30 பைபிள் சொற்பொழிவு: “பொய் சொல்ல முடியாத” கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள்
2:00 காவற்கோபுர சுருக்கம்
2:30 பாட்டு எண் 54, அறிவிப்புகள்
2:40 தொடர்பேச்சு: ஒவ்வொரு நாளும் ‘விசுவாசத்தில் நடங்கள்’
• “ஒருபோதும் கவலைப்படாதீர்கள்”
• ‘நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்துங்கள்’
• ‘உலகத்தின் பாகமாக இருக்காதீர்கள்’
3:40 “தனக்குச் சொந்தமானவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்”
4:15 பாட்டு எண் 7, ஜெபம்