உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CA-brpgm18 பக். 3-4
  • பதில் கண்டுபிடியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பதில் கண்டுபிடியுங்கள்
  • 2017-2018 வட்டார மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்—கிளை அலுவலகப் பிரதிநிதியுடன்
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • மோசேயின் நியாயப்பிரமாணம் உங்களுக்கு எதைக் குறிக்கிறது
    ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
  • கிறிஸ்துவின் பிரமாணம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
2017-2018 வட்டார மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்—கிளை அலுவலகப் பிரதிநிதியுடன்
CA-brpgm18 பக். 3-4

பதில் கண்டுபிடியுங்கள்:

  1. ‘கிறிஸ்துவின் சட்டம்’ என்றால் என்ன? (கலா. 6:2)

  2. யாரும் பார்க்காத சமயத்திலும் நாம் எப்படி கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றலாம்? (1 கொ. 10:31)

  3. ஊழியத்தில் நாம் எப்படி கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றலாம்? (லூ. 16:10; மத். 22:39; அப். 20:35)

  4. கிறிஸ்துவின் சட்டம் எப்படி திருச்சட்டத்தைவிட உயர்ந்ததாக இருக்கிறது? (1 பே. 2:16)

  5. கணவன் மனைவியாக அல்லது பெற்றோராக எப்படி குடும்பத்தில் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றலாம்? (எபே. 5:22, 23, 25; எபி. 5:13, 14)

  6. பள்ளியில் நீங்கள் எப்படி கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றலாம்? (சங். 1:1-3; யோவா. 17:14)

  7. இயேசு நம்மை நேசிப்பதுபோல் நாம் எப்படி மற்றவர்களை நேசிக்கலாம்? (கலா. 6:1-5, 10)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்