‘கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் கேளுங்கள்’
காலை
9:40 இசை
9:50 பாட்டு எண் 1, ஜெபம்
10:00 ‘கடவுளுடைய சக்தி சொல்வதைக் கேளுங்கள்’—எப்படி?
10:15 “நீ . . . சோர்ந்துபோகாமல் இருக்கிறாய்”
10:30 “பயப்படாதே”
10:55 பாட்டு எண் 73, அறிவிப்புகள்
11:05 “என்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தை நீ விட்டுவிடவில்லை”
11:35 அர்ப்பணிப்புப் பேச்சு: உங்கள் அர்ப்பணிப்பின் அர்த்தம்
12:05 பாட்டு எண் 79
மதியம்
1:20 இசை
1:30 பாட்டு எண் 126
1:35 அனுபவங்கள்
1:45 காவற்கோபுர சுருக்கம்
2:15 தொடர்பேச்சு: இந்த ஆலோசனைகளை எப்படிக் கடைப்பிடிக்கலாம்
• ‘உங்களிடம் இருப்பதை தக்க வைத்துக்கொள்ளுங்கள்’
• ‘விழித்தெழு! உன்னையே பலப்படுத்து’
• “உனக்கு முன்பாகக் கதவைத் திறந்தே வைத்திருக்கிறேன்”
3:00 பாட்டு எண் 76, அறிவிப்புகள்
3:10 “பக்திவைராக்கியத்தோடு இரு”
3:55 பாட்டு எண் 129, ஜெபம்