பதில் கண்டுபிடியுங்கள்:
1. ‘கடவுளுடைய சக்தி சொல்வதை’ நாம் எப்படிக் கேட்கலாம்? (வெளி. 1:3, 10, 11; 3:19)
2. தொடர்ந்து கடினமாக உழைப்பதற்கும் சகித்திருப்பதற்கும் எது நமக்கு உதவும்? (வெளி. 2:4)
3. துன்புறுத்தலைத் தைரியமாக சமாளிக்க நாம் எப்படித் தயாராகலாம்? (நீதி. 29:25; வெளி. 2:10, 11)
4. இயேசுமேல் இருக்கும் விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? (வெளி. 2:12-16)
5. நம்மிடம் இருப்பதை நாம் எப்படித் தக்க வைத்துக்கொள்ளலாம்? (வெளி. 2:24, 25; 3:1-3, 7, 8, 10, 11)
6. பக்திவைராக்கியமுள்ளவர்களாக இருக்க எது நமக்கு உதவும்? (வெளி. 3:14-19; மத். 6:25-27, 31-33)
© 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
CA-brpgm26-TL