பதில் கண்டுபிடியுங்கள்:
1. எப்படிப்பட்ட மக்களை யெகோவா தேடிக்கொண்டிருக்கிறார்? (யோவா. 4:23, 24)
2. யெகோவாவுக்கு நம்முடைய சிறந்ததைக் கொடுக்க அவருடைய சக்தி நமக்கு எப்படி உதவி செய்யும்? (அப். 16:6-10; 1 கொ. 2:10-13; பிலி. 4:8, 9)
3. நாம் எப்படி ‘சத்தியத்தைத் தெரியப்படுத்தலாம்’? (2 கொ. 4:1, 2)
4. சத்தியத்தோடு வணங்குவது என்றால் என்ன? (நீதி. 24:3; யோவா. 18:36, 37; எபே. 5:33; எபி. 13:5, 6, 18)
5. நாம் எப்படி ‘சத்தியத்தை வாங்கலாம், அதை ஒருபோதும் விற்காமல்’ இருக்கலாம்? (நீதி. 23:23)
© 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
CA-copgm26-TL