வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
பிப்ரவரி 4 - 10
தற்போதைய அளிப்புடன்
நீங்கள் எந்தப் புத்தகத்தை உபயோகிப்பீர்கள்?
எந்தப் பேச்சுக்குறிப்பு(கள்) உபயோகிக்க நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
பிப்ரவரி 11 -17
விசேஷ அளிப்புடன்
இந்துக்களுக்கு அளிக்கையில் எந்த அதிகாரத்தை நீங்கள் உயோகிப்பீர்கள்? என்ன குறிப்புகளை நீங்கள் சிறப்பித்துக் காட்டுவீர்கள்
பிப்ரவரி 18 - 24
துண்டுப் பிரதிகள்
அவை எந்தெந்த விஷயங்களின் பேரில் இருக்கின்றன?
அவைகளை முன்னுரையில் எவ்வாறு உபயோகிக்கலாம்?
ஒரு துண்டுப்பிரதியைக் கொண்டு நீங்கள் எவ்வாறு ஒரு படிப்பை ஆரம்பிப்பீர்கள்?
பிப்ரவரி 25 - மார்ச் 3
மற்றவர்களை ஞாபகார்த்தத்திற்கு அழைத்தல்
மற்றவர்கள் ஆஜராவதற்கு நாம் ஏன் உற்சாகப்படுத்த வேண்டும்?
யாரை அழைக்க வேண்டும்?
அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களை எவ்வாறு உபயோகிக்கலாம்?