வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
பிப்ரவரி 5 -11
நீங்கள் எப்படி
1. புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை அறிமுகப்படுத்துவீர்கள்?
2. இந்த மாத பிரசுர அளிப்பிற்கு இணைப்பைச் செய்வீர்கள்?
பிப்ரவரி 12 -18
எது உங்களுக்கு உதவிசெய்யும்
1. பைபிள் இலக்கியங்களை அளிப்பதற்கு அதிக விழிப்புணர்வோடிருக்க?
2. சந்தர்ப்பம் கிடைக்கும்போது பிரசுரத்தை அளிக்க?
பிப்ரவரி 19 -25
துண்டுப்பிரதிகளை திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துதல்
1. இந்த நம் ராஜ்ய ஊழியம் இதழில் என்ன ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
2. எந்தத் துண்டுப்பிரதிகளை நீங்கள் அளிப்பீர்கள்?
பிப்ரவரி 26 -மார்ச் 4
வெளி ஊழியத்தில் நமது திறமையை முன்னேற்றுவித்தல்
1. வெளி ஊழியத்தில் திறம்பட்டவர்களாயிருப்பதைக் குறித்து ஏன் அக்கறையுள்ளவர்களாயிருக்க வேண்டும்?
2. எந்த வழிகளில் நாம் முன்னேறலாம்?