பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 15-17
கொடுத்த வாக்கை நீங்கள் காப்பாற்றுகிறீர்களா?
எந்த ஒப்பந்தத்தை சிதேக்கியா ராஜா மீறினார்?
அதனால் என்ன விளைவுகளைச் சந்தித்தார்?
என்னென்ன வாக்குகளை நான் கொடுத்திருக்கிறேன்?
கொடுத்த வாக்கை நான் காப்பாற்றாமல் போனால் என்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்?