பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 27-28
புறப்பட்டுப் போய், சீஷர்களாக்குங்கள்—ஏன், எங்கே, எப்படி?
ஏன்? இயேசுவுக்கு யெகோவா நிறைய அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்
எங்கே? “எல்லா தேசத்தாரையும்” சீஷர்களாக்கும்படி தன்னைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு கட்டளை கொடுத்தார்
எல்லாவற்றையும் கடைப்பிடிக்கும்படி கற்றுக்கொடுப்பது தொடர்ச்சியான ஒரு வேலை
எப்படி இயேசுவின் கட்டளைகளை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது?
எப்படி இயேசுவின் போதனைகளின்படி நடக்க மாணாக்கருக்கு உதவுவது?
எப்படி இயேசுவின் முன்மாதிரியை பின்பற்ற மாணாக்கருக்கு உதவுவது?