பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 17-18
நன்றி காட்டுங்கள்
நன்றி காட்டுவது சம்பந்தமாக இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
மனதுக்குள் நன்றி சொன்னால் மட்டும் போதாது; வெளிப்படையாகவும் சொல்ல வேண்டும்
மனதார நன்றி சொல்வது, கிறிஸ்தவ அன்புக்கான ஒரு அடையாளம். அதோடு, அது நல்ல பழக்கவழக்கத்துக்கான அறிகுறியும்கூட!
கிறிஸ்துவைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்கள், நாடு... இனம்... மதம்... என எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லாரிடமும் அன்பு காட்ட வேண்டும்; நன்றி சொல்ல வேண்டும்