பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 13-16
பயங்கரமான மிருகங்களைப் பார்த்து பயந்துபோகாதீர்கள்
வெளிப்படுத்துதல் 13-வது அதிகாரத்திலுள்ள மூர்க்க மிருகங்கள் எதை அடையாளப்படுத்துகின்றன என்று தெரிந்துகொள்ளும்போது, மற்ற மக்களைப் போல அவற்றைப் பார்த்து பயப்படவோ அவற்றைப் பின்பற்றவோ மாட்டோம்.
எந்த மிருகம் எதைக் குறிக்கிறது என்பதைப் பொருத்திக் காட்டுங்கள்
மிருகங்கள்
ராட்சதப் பாம்பு.—வெளி 13:1, அடிக்குறிப்பு.
பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் கொண்ட மூர்க்க மிருகம்.—வெளி 13:1, 2
ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப் போன்ற இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகம்.—வெளி 13:11
மூர்க்க மிருகத்தின் உருவம்.—வெளி 13:15
மிருகங்கள் அடையாளப்படுத்துபவை
ஆங்கிலோ அமெரிக்க உலக வல்லரசு
சர்வதேச சங்கமும், அதற்குப் பின்பு வந்த ஐக்கிய நாடுகள் சபையும்
பிசாசாகிய சாத்தான்
எல்லா மனித அரசாங்கங்களும்