உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மே பக். 14
  • “அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • இரண்டு பெண்களை யெகோவா பயன்படுத்தினார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • பயிற்சி கொடுப்பதில் ஒரு நல்ல முன்மாதிரி
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • சாத்தான் பரப்புகிற பொய்களிலிருந்து கடவுளுடைய மாறாத அன்பு நம்மை பாதுகாக்கும்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மே பக். 14
ஒரு கானானிய பெண் தன்னோடு சேர்ந்து சிலையைக் கும்பிடும்படி இஸ்ரவேலர் ஒருவரைக் கூப்பிடுகிறாள். அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களும் சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது”

தன்னை வணங்குகிறவர்களை மட்டுமே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கட்டளையிட்டார் (உபா 7:3; w12-E 7/1 பக். 29 பாரா 2)

தன்னுடைய ஊழியர்கள் கஷ்டப்படக் கூடாது என்று யெகோவா நினைக்கிறார் (உபா 7:4; w15 3/15 பக். 30-31)

கல்யாணம் சம்பந்தமான யெகோவாவின் கண்ணோட்டம் மாறவில்லை (1கொ 7:39; 2கொ 6:14; w15 8/15 பக். 26 பாரா 12)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘“எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டளை எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்