தீர்க்கதரிசனம் சொல்கிறவளான தெபொராள், பனை மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறாள். கடவுளுடைய மக்களுக்கு உதவச் சொல்லி பாராக்கை கேட்டுக்கொள்கிறாள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
இரண்டு பெண்களை யெகோவா பயன்படுத்தினார்
படுபயங்கரமான எதிரி இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கினான் (நியா 4:3; 5:6-8 w15-E 8/1 பக். 13 பாரா 1)
தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவதற்காக தெபொராளை யெகோவா பயன்படுத்தினார் (நியா 4:4-7; 5:7 w15-E 8/1 பக். 13 பாரா 2; அட்டைப் படத்தைப் பாருங்கள்)
சிசெராவை கொல்ல யாகேலை யெகோவா பயன்படுத்தினார் (நியா 4:16, 17, 21 w15-E 8/1 பக். 15 பாரா 2)
பெண்களை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதை இந்தப் பதிவு எப்படிக் காட்டுகிறது?